🎓 மாணிக்கம் ராமசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
🎤 எதிரும் புதிரும் – விவாத நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது!
😂 பழைய நகைச்சுவை Vs புதிய நகைச்சுவை என்ற தலைப்பில்,
🎙️ Visual Communication துறை வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி,
மாணவர்களின் சிறந்த பேச்சுகளுடன் சுவாரஸ்யமாக முடிவடைந்தது!
🙏 அனைவருக்கும் நன்றி!